ஜூலியா இது? யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்! வீரத் தமிழச்சிக்கு லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்!

0
334

சமூக வலைதளங்களில் ஜூலியின் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

நடிகை ஜூலி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டன் ரசிகர்களினால் அவருக்கு தமிழச்சி என்று புகைப்படத்துடன் பெயர் அச்சடிக்கப்பட்ட டிசட் ஒன்று பரிசளிக்கப் பட்டுள்ளது.

அதனை சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். நடிகை ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டார்.

எனினும், விமர்சித்த நெட்டிசன்கள் பலர் மத்தியில் இன்று அவரின் திறமையால் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: