ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடு பலன்கள் குறைய!

0
1194

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் சுபஸ்தானங்களுக்குடையவராகி அனைத்தாய்வுகளிலும் பலமிழந்தால் சுபபலன் தவிர்த்து, அசுப பலனைத் தருவார். இந்த அசுப பலன் ஓரளவு குறைய அனுதினமும் அவருக்குண்டான சுபமந்திரத்தைச் செபித்துவர நன்மையைத் தரும். அதற்குண்டான சுபமந்திரம்

சுபமந்திரம்

ஓம் அசுரமந்திரியே,

அருட்ஜோதியே,

பிரசுரா,

பிரகுசல்லியபுயனே,

சுங்கனே எம்மிடர்களை களைய சினமதைத் தவிர்த்து சீக்கிரம் வாவா

ஓம் வசிவசி வசிவசி சுவாஹா!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: