சொக்லேட் ஒரு லட்சம் ரூபாய்!

0
583

உலகிலேயே சமையல் கலையின் நோபல் பரிசாக மதிக்கப்படும் மிஷலின் ஸ்டார் (Michelin Star) வென்ற சமையல் கலைஞர்களை வைத்து 15 கிராம் எடை கொண்ட ‘Trinity – Truffles Extraordinaire’ என்ற சொக்லேட்டை தயாரித்துள்ளனர்.

இந்த ‘Trinity – Truffles Extraordinaire’ சொக்லேட் 15 கிராம் எடை கொண்ட 15 சொக்லேட்டுகளை, கையால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டு மரப் பெட்டியில் அடைத்து விற்கிறார்களாம். 15 x 15 = 225 கிராம் கொண்ட சொக்லேட் பெட்டி இந்திய ரூபாவில் ஒரு லட்சம் ரூபாயாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆடை படத்தில் கங்கனா ரனாவத் !
Next articleபெல்ஜியம் வீராங்கனை கருணைக்கொலை நெஞ்சத்தைப்பதறவைக்கும் தகவல்!