சூப்பர் சிங்கர் பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னச் சின்ன வண்ணக் குயில்… என்ற அவர் பாடிய பாடலை ரசிகர்கள் இன்று கேட்டாலும் துள்ளி குதிப்பார்கள்.
குறித்த பாடல் வரிகள் யூடியூபில் இன்று வரையும் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கின்றது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டி.வியின் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றிருந்தார். அது மாத்திரம் இன்றி பல்வேறு மேடைகளில் இன்று பாடி வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இது பிரியங்காவா என்று வாயடைத்து போயுள்ளனர்.
அவரின் அழகிய புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: