சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி ரஜினி கூறிய அதிரடி கருத்து.

0

சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி ரஜினி கூறிய அதிரடி கருத்து.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி தமிழ் திரைப்படதுறையில் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு மிக சிறந்த ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் என்ற பதிவியை பற்றி அதிரடியாக சாமி படத்தின் வெற்றி விழாவில் பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் என்பது ஒரு காவல் துறை அதிகாரி போல ஒரு பதவி, ஏன் ஒரு CM மற்றும் PM போன்ற அதுவும் ஒரு பதவி. இது நிரந்தரமான இடம் இல்லை எனக்கு பிறகு யார் திரையுலகில் முன்னிலையில் இருக்கிறாரோ அவர் இந்த பதவிக்கு வருவார்” என்று கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி அம்மணியின் புகார்!
Next articleஉலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை நிறுத்திய அதிபர் டிரம்ப்.