சூத்திரதாரிகளைத்தேடி பொலிஸார் வலைவீச்சு! ஜா எல பகுதியில் துப்பாக்கிச்சூடு!

0
209

ஜா எல பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜா எல ரத்தொலுகம தொடர் குடியிருப்புக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில்,பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: