சூடுப்பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்! கதற விட்ட இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் தீயாய் பரவும் காட்சி

0
2859

சூடுப்பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்! கதற விட்ட இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் தீயாய் பரவும் காட்சி!

காதல் என்ற பெயரில் கதறக் கதற பெண்களை வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்கள் சிக்கியுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் அந்த மிருகங்களின் கொடூரமான செயலை கண்டித்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்களை தவரான எண்ணத்தில் தீண்டும் இளைஞரை மடக்கி பிடித்து இளஞர்கள் கும்பல் ஒன்று கதற கதற சரமாரியாக தாக்கியுள்ளது.

இனியாவது பெண்களை மதித்து நடந்து கொள்ளுகள் என்று கூறி அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.

பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்கு மத்தியில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களும் இருக்கின்றனர். அவர்களின் செயலை பலர் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை, நடிகர்கள் திரைப்படத்தில் பேசிய வசனங்களையும் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்? திணறும் பயனர்கள்!
Next articleபொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை! அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்!