சும்மா சொல்லக்கூடாது அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் நயன் ! தர்பாரில் கவர்ச்சிபுயல் நயன் பெருமூச்சு விடும் ரசிகர்கள் !

0
746

சும்மா சொல்லக்கூடாது அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் நயன் ! தர்பாரில் கவர்ச்சிபுயல் நயன் பெருமூச்சு விடும் ரசிகர்கள் !

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இதனிடையே தற்போது தர்பார் ட்ரெய்லர் வெளியாகி றொம்ப மாஸ் காட்டி வரும் நிலையில் படத்தின் நாயகி நயந்தாரா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கொமண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. கோலிவுட்டில் நுழைந்த உடனே நயன்தாரா முன்னணி நடிகையாகிவிடவில்லை. பல கஷ்டங்கள், போராட்டங்களுக்கு பிறகே நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் அம்மனாக நடிப்பதால் அவர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். மேலும் அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தர்பார் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளார் என்று கருத்துகளை கூறிவரும் நிலையில் ” ப்பா.. சும்மா சொல்லக்கூடாது.. அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான்.. நயன்தாரா செம்ம செக்..ஸி.. ம்.. வேறலெவல்! என்னும் கருத்து தற்போது ரெண்டில் உள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சேலையிலும், சுடிதாரில் ரொம்பவே அழகாக இருக்கிறார் நயன்தாரா. ட்ரெயிலரில் நயன்தாராவின் அழகை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம்ம செக்ஸி என்று புகழ்ந்து வருகின்றனர்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

சில வெறித்தனமான நயன்தாரா ரசிகர்களின்கீச்சுகளை பாருங்கள்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: