சுனைனா காதலில் விழுந்து விட்டார். அவர் காதலிக்கும் பிரபல நடிகர் இவர்தானாம்.

0
355

சுனைனா காதலில் விழுந்து விட்டார்.

காதலில் விழுந்தேன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய சினிமா படங்களில் நடித்திருந்தார்.

சில்லு கருப்பட்டி படத்தில் இவரின் கதாபாத்திரத்திம் ரசிகர்களால் வெகுவாக கவர்ந்தது. தற்போது சுனைனா காதலில் விழுந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா தானாம். சுனைனா அவரை திருமணம் செய்யவுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியுப் சேனலில் கூறியுள்ளார். இந்த தகவலின் உண்மை தன்மை நம் தரப்பில் தெரியவில்லை, அவர் தெரிவித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: