வீட்டில் வி.ச ஜ.ந்.துக்கள் வந்து தொ.ல்.லை தருகின்றதா! பா.ம்.பு மற்றும் வி.ஷ ஜ.ந்து.க்கள் தொ.ல்.லை தராமல் இருக்க இப்படி செய்யுங்கள்!

0

பா.ம்பு ஓ.ட, மற்றும் வி.ஷ ஜந்துக்கள் தொ.ல்.லை தராமல் இருக்க

வீட்டில் அடிக்கடி வி.ச ஜந்துக்கள் வந்து தொ.ல்.லை தருகின்றதா? பாம்பு ஓ.ட மற்றும் வி.ஷ ஜந்து.க்கள் தொ.ல்.லை தராமல் இருக்க இந்த மந்திரத்தை பயன்படுத்துங்கள்!

“முனிராஜ் ஆஸ்தீக் நமஹா”

சிலர் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அடிக்கடி பாம்புகள் வந்து அதனால் விஷ.ப.ய.ம் ஏற்பட்டு கஷ்டப் படுபவர்கள் பாம்பைக்கண்டவுட‌ன் “முனிராஜ் ஆஸ்தீக் நமஹா” என்று சில தடவைகள் சொன்னால் போதும் பாம்பு நம் பார்வையில் படாமல் விலகி ஓ.டி விடும். இதை எந்தவொரு வி.ஷ ஜந்துவை விர.ட்டவும் பயன்படுத்தலாம்.

அது மட்டுமல்லாது நிரந்தரமாக பாம்பு தொ.ல்.லையில் இருந்து விலக ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரை எடுத்து நான்கு பக்கமும் “முனிராஜ் ஆஸ்தீக் நமஹா” எனும் இம் மந்திரத்தைக் பன்னீர் விட்டுக் குழைத்த குங்குமத்தால் 5 பேப்பர் தாளில் எழுதி, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றைப் புதைத்து வைக்கவும். மீதமான‌ ஒன்றை வீட்டின் நிலைக் கதவில் சுருட்டி வைக்கவும் அல்லது லேமினேஷன் செய்து ஒட்டி வைக்கவும். இப்படி செய்தால் வி.ச ஜந்து.க்கள் நம் வீட்டை அண்டாது!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் து.ஷ்ட சக்திகள் மற்றும் வி.ச ஜந்துக்கள் நெருங்காது தடுக்க மருதாணியை இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleஅனுஷ்காவின் பிரம்மாண்டமான படம்!