சீரற்ற காலநிலையால் இருவர் மாயம்! 11பேர் காயம் 8பேர் பலி!

0
283

நாட்டில் நிலவும் அதிக மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இன்றுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 11பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article20 பேர் பரிதாபமாக பலி! திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!
Next articleசூத்திரதாரிகளைத்தேடி பொலிஸார் வலைவீச்சு! ஜா எல பகுதியில் துப்பாக்கிச்சூடு!