சீனாவில் மருத்துவரை கொ(ன்று) சாப்பிட்ட தாதி! வெளியான திடுக்கிடும் சம்பவம்!

0

சீனாவில் கடன்கொடுத்த‌ மருத்துவரை கொ(ன்று) சாப்பிட்ட தாதி! வெளியான திடுக்கிடும் சம்பவம்!

கொரோனாவுக்கெதிராக ஒரு பக்கம் செவிலியர்களும் மருத்துவர்களும் போராடிகொண்டிருக்க, சீனாவில் செவிலியர் ஒருவர் மருத்துவரையே கொ(லை) செய்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.

சீனாவின் Yஉலின் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றுபவர் Li Fengping (25).

சூதாடும் பழக்கத்துக்கு அடிமையான Fengpiங், சூதாட்டத்திற்கு தான் பணி செய்துவந்த‌ மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவரான‌ Luo Yuanjian என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

பணத்தை திரும்பக் கொடுக்காததால் பணத்திற்கு பதிலாக‌, Fengpingஇன் உடலை கேட்டிருக்கிறார் மருத்துவர் Yuanjian. வாரத்திற்கு மூன்று முறை Yuanjianஉடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த Fengpiங், மருத்துவரை கொலை செய்தது மட்டுமல்லாது அவரின் சில உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.

மீதமுள்ள சில பாகங்களை டாய்லெட்டில் போட்டு நீர்பாச்சியிருக்கிறார் Fengping. பின்பு Fengping பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். அவரது வீட்டுக்குள் இருந்து Yuanjianஇன் உடல் பாகங்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்லும் காட்சியை கண்டதாக அவரது அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற‌ பெற்றோர்களே உங்க குழந்தைங்க கையில் முதல்ல இதை கட்டுங்க !
Next articleஇலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார்! அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்!