Home thatstamil one india tamil oneindia tamil சிறுவனை இரண்டு வாரமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பெண்….எங்கே தெரியுமா?

சிறுவனை இரண்டு வாரமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பெண்….எங்கே தெரியுமா?

0
508

கேரளாவில் 17 வயது சிறுவனை இளம்பெண் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் அதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கேரளாவை சேர்ந்த பூஜா(28) என்ற பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் தான் ஆபிஸுக்கு சென்று வீடு திரும்புவார்.

அப்படி இருக்கும் வேளையில், பேருந்தில் கிளீனராக இருக்கும் 17 வயது சிறுவனுடன் பூஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பூஜா, அவனை 2 வாரங்களுக்கு மேல் வீட்டினுள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவரது பிடியிலிருந்து தப்பித்து வந்த சிறுவன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தான். புகாரின்பேரில் பூஜாவை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா?- வியந்த பிரபலம்!
Next articleபோஷிகா அவளா பேசவில்லை. அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா!