சிறுமிகளை சீரழிக்க முயன்ற முதியவருக்கு நாய் கொடுத்த சரியான தண்டனை!

0
323

அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது சிறுமிகளை சீரழிக்க முயன்றுள்ளார். இதனால் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறியது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்ததோடு அல்லாமல், அதனை விழுங்கி ஏப்பம் விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டு சிறுமிகளை முதியவரின் பலாத்கார முயற்சியில் இருந்து அவர்களது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: