சிறப்புச் செய்திகள்: சற்று முன்பு இணையத்தில் வெளியான நேர்காணல் வீடியோ!

0
212

சில நாட்களின் முன்பு இணையத்தில் வெளியான நேர்காணல் வீடியோ ஒன்றின் மூலம் தமிழகத்தின் எங்கும் பிரபலமடைந்த இளம் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நேர்காணலில் அவர் கூறியது, தான் ஒருவரை காதலித்து மணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்பு அவர் தன்னை விட்டு விட்டு சென்றதகவும் கூறினார்.

“ஆனால் அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட வீடியோவில் பேசி தமிழக மக்களை நெகிழ செய்து இருந்தார்”

இப்படி ஒருபுறமாக இவரை மக்கள் புகழ்ந்து இருக்க. ஒரு சிலரோ; இவர் தங்கையுடன் செய்து வந்த “டிக்டாக்” வீடியோக்களை தவறா முறையில் சித்தரித்ததுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதில் இருப்பது அந்த பெண் தான் என்பது போல புரளி கிளப்ப தொடங்கினர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: