சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் குருவின் பார்வையால் ஏற்பட போகும் அபார‌ ராஜயோகம்!

0

சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் குருவின் பார்வையால் ஏற்பட போகும் அபார‌ ராஜயோகம்!

மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து குரு பகவான் கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு

குரு பகவான் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த இடத்திலிருந்து குருவின் 5, 7, 9 பார்வை ஆகிய இடங்களுக்கு மிகவும் யோகமான‌ பலன்களைத் தரவல்லவர். அந்த இடத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்து அந்த கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷத்தையும் குரு பகவான் நிவர்த்தி கொடுப்பார்.

குருவின் 5ம் பார்வை மிதுன ராசி மீது விழுகிறது. அதாவது சிம்ம ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தில் விழுகிறது. செய்தொழிலைக் குறிக்கக்கூடிய 10ம் இடத்திலிருந்து லாபத்தை பெருக்கித் தரக்கூடிய ஸ்தானம்.

அந்த வகையில் குருவின் 11ம் பார்வை பலன் காரணமாக, சிம்ம ராசியினரின் செய்தொழில் மூலம் சிறப்பான லாபத்தைப் பெற்றிட முடியும்.

அதாவது உங்களின் தொழில், வியாபாரம், உத்தியோகம் மூலம் ஆதாயங்களைப் பெற முடியும். நீங்கள் சிறிய அளவிலான முயற்சி எடுத்தாலே பல மடங்கு லாபம் கிடைக்கும் என்பதால், எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் சரியாக திட்டமிட்டு முயற்சி செய்வது அவசியம்.

மிதுன ராசி மீது 5ம் பார்வை என்பதால், சிம்ம ராசியினருக்கு புதன் தசா புத்தி நடப்பவர்களுக்கு எல்லாம், உங்கள் செய்தொழில் மூலம் உன்னதமான பலன்களைப் பெற்றிட முடியும். தொழில் விரிவாக்கம், உத்தியோக பதவி உயர்வு பெற்றிட முடியும்.பல வகையில் பணவரவும், லாபமும் பெற்றிடுவீர்கள். குருவின் 7ம் பார்வை உங்கள் ராசியைப் பார்ப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

அதோடு சிம்ம ராசியில் இருக்கும் நபர்களில் சந்திர தசா புத்தி அல்லது சூரியன் தசா புத்தி நடப்பவர்களுக்கு உயர்வான பலன்களைப் பெற்றிடுவீர்கள். உங்கள் ராசிக்கு கஜ கேசரி யோகம் பலன் தரக்கூடிய காலம் இது. குறிப்பாக ராசிக்கு 7ம் இடத்தில் குரு அமர்ந்திருந்தால் உங்களின் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஓங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரிப்பதோடு, செல்வ வசதி அதிகரிக்கும்.

திருமணமானவர்களுக்குத் துணையுடனான அன்பு, அந்நியோன்னியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண தோஷம் உள்ளவர்களுக்கு, திருமண தடை நீங்கி விரைவாக நல்ல வரன் அமையும்.

குருவின் 7ம் பார்வை உங்கள் ராசியைப் பார்ப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும். அதோடு சிம்ம ராசியில் இருக்கும் நபர்களில் சந்திர தசா புத்தி அல்லது சூரியன் தசா புத்தி நடப்பவர்களுக்கு உயர்வான பலன்களைப் பெற்றிடுவீர்கள். உங்கள் ராசிக்கு கஜ கேசரி யோகம் பலன் தரக்கூடிய காலம் இது.

குறிப்பாக ராசிக்கு 7ம் இடத்தில் குரு அமர்ந்திருந்தால் உங்களின் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஓங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரிப்பதோடு, செல்வ வசதி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்குத் துணையுடனான அன்பு, அந்நியோன்னியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண தோஷம் உள்ளவர்களுக்கு, திருமண தடை நீங்கி விரைவாக நல்ல வரன் அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.11.2021 Today Rasi Palan 09-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 10.11.2021 Today Rasi Palan 10-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!