சின்னத்திரையில் வந்தாலே தற்போது வெள்ளித்திரை அளவிற்கு ஒரு பேன் பாலோயிங் கிடைத்து விடுகின்றது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்க காரணமே அவர் சின்னத்திரையில் கலக்கியது தான்.
இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்கள் என்று தெரிய வேண்டுமா? இதோ லிஸ்ட்.
கோபிநாத்- ரூ 5 லட்சம்(ஒரு நிகழ்ச்சிக்கு)
டிடி- ரூ 3லிருந்து 4 லட்சம் வரை
மா.கா.பா.ஆனந்த்- ரூ 2 லட்சம்
கனெக்ஷன் ஜெகன்- ரூ 2 லட்சம்
ப்ரியங்கா- ரூ 1 லட்சம்
ரக்ஷன்- ரூ 1 லட்சம்
ஜாக்லின் – ரூ 1 லட்சம்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: