இந்த ராசிகார்களுக்கு இனி கொண்டாட்டம் தானாம்! பிறக்கும் சித்திரை புத்தாண்டு ராசிபலன்.

0

இனிதெ பிறக்கப் போகும் சித்திரை புத்தாண்டு நம்மில் எந்த ராசிக்கு நன்மையை கொடுக்கும் நம்மில் எந்த ராசிக்கு தீமையை கொடுக்கும் என்பது தொடர்பாக! இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம். பிறக்கப் போகும் “சார்வரி” வருடம் நம் அனைவருக்கும் சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையும் பிரார்த்தனையுமாக உள்ளது. தற்போது நாம் பார்க்கப் போவது “மேச” ராசிக்கான பிறக்கப் போகும் சித்திரை புத்தாண்டு பலன்களாகும்.

சார்வரி வருடம் ஆனது மேஷ ராசிகாரர்களின் வாழ்க்கையில் மிகவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. நீண்ட நாட்கள் முயன்று தோற்றுப் போன பல விடயங்கள் இந்த வருடத்தில் வெற்றியை உங்ளுக்கு பெற்று கொடுக்கப் போகிறது. இந்த வருடம் உஙளுக்கு பணம் பற்றாக் குறை இன்றி இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும். படித்த இளைஞர்களுக்கு மிக சீக்கிரம் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பள்ளி (பாடசாலை) மாணவர்கள் தங்கள் கல்வி பயணத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால் ஒரு சில விடயத்தில் மேஷ ரசிகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கடன் கொடுக்கலாம்..ஆனால் கடன் வாங்கும் போது பத்திரங்களை சரி பாருங்கள். இதனால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

இந்த வருடத்தில் கடன் வாங்கினால் கட்டுவது சிரமமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். இந்த வருடம் உங்கள் ராசிக்கு அமோகமாக இருப்பதால் நீங்கள் விரும்பும் விடயங்களில் கடின முயற்சியை மேட்கொள்ளுங்கள். இதில் நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பண பரிமாற்றம் தவிர்த்து மற்றைய அனைத்து விடயங்களும் உங்களுக்கு நன்மை கொடுக்கும். இந்த வருடத்தில் முடிந்த அளவு விநாயகரை வழி படுங்கள். திங்கள் கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள். மற்றைய ரசிகளுக்கான பலன்களை தொடர்ந்து பதிவிடுகிறோம்..!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோபத்தில் இசைப்புயல் -ரகுமான்.
Next articleஇணையத்தில் தீயாய் பரவும் பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்!