சாண்டி மாஸ்டர் வெளியிட்ட வைரலாகும் வீடியோ?

இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியூடாகவும்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சாண்டி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லண்டனில் இவர் லுங்கி மற்றும் பனியனுடன் ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது போலீசை பார்த்ததும் பயந்து போய் ஐயோ போலீசு என பவ்யமாக திரும்பியுள்ளதை காணலாம். இதனைப் பார்த்த ரசிகர்கள் உன் டான்ஸை பார்த்தால் கொரானாவே ஓடிரும் என ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: