அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் சுதர்சன குணவர்த்தன பதவி நீக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி பதில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதர்சன குணவர்த்தன இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: