புத்தரது ஆண்(குறியில்)! என சர்ச்சையாக பதிவிட்ட எழுத்தாளர்!

0

புத்தரது ஆண்(குறியில்)! என சர்ச்சையாக பதிவிட்ட எழுத்தாளர்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி கடும் எதிர்ப்புகளை சம்பாதிப்பதும் உண்டு.

இந்தவகையில் எழுத்தாளர் வசுமித்ர அவர்கள் டாக்டர் B.R.அம்பேத்கர் பற்றி சமூக வலைதளமான முகநூலில் “புத்தரது ஆண்(குறி)யில் அறிவை கண்டுபிடிக்கும் அம்பேத்கரது அறிவு” என பதிவிட்டிருந்ததாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு எழுத்தாளார்கள், சினிமா இயக்குனர்கள், கலைஞர்கள் என 61 பேர் கையெழுத்திட்டு அவரின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன‌ர். மேலும் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்துப் பதிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்தியிருக்கின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)!
Next articleதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்!