சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி அம்மணியின் புகார்!

0

சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி அம்மணியின் புகார்!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இந்நிகழ்ச்சி மூலம் பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார்.

அத்தோடு சினிமா படங்களில் நடிப்பதோடு சில படங்களையும் இயக்கியும் வந்தார். அவருடைய படங்களில் வசூலான படம் “அம்மணி”.

இந்தவகையில் அவர் தற்போது சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை பற்றி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். அதாவது இந்து கடவுளாக வணங்கப்படும் ராமர் மோடியின் மீது கை போட்டிருக்கும்படி உள்ளது.

இவ்வாறு தவறான செயலை செய்ய‌கூடாது ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படத்தை பார்த்ததாகவும் பிரதமர் சாதி மதங்களை கடந்து மக்களுக்கு நம்பிக்கையளிப்பவர்.கஷ்டமான நேரத்தில் நம்மை வழிநடத்தும் உண்மையான தலைவர் நமக்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக் பாஸ் லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்.
Next articleசூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி ரஜினி கூறிய அதிரடி கருத்து.