சரிகமப வர்ஷா பரிசு பெற்ற வீட்டில் உள்ள வசதிகள்!

0
445

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக சரிகமப என்ற இசை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர், பாடகிகளுக்கு பல சுற்று போட்டிகள் நடந்தது. இளைஞர்களுடன் ரமணியம்மாள் என்ற 63 வயது பாட்டியும் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இறுதி சுற்றுக்கு ஸ்ரீநிதி, சஞ்சய், ரமணியம்மாள், வர்ஷா, ஜாஸ்கரன் சிங் ஆகியோர் தேர்வானார்கள். 5 பேருமே போட்டி போட்டு பாடல்களை பாடினார்கள். இறுதியில் வர்ஷா டைட்டில் வென்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: