சனிப்பெயர்ச்சியில் உச்சம் தொடப்போகும் மகர ராசிக்காரர்கள்! என்ன அதிஸ்டம் கிடைக்கப்போகிறது!

0

சனிப்பெயர்ச்சியில் உச்சம் தொடப்போகும் மகர ராசிக்காரர்கள்! என்ன அதிஸ்டம் கிடைக்கப்போகிறது!

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசியில் இருந்த சனிபகவான் 2023ஆம் ஆண்டு இடம்மாறி இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். ஆகவே உங்களுடைய‌ வாழ்க்கையில் கடந்த 5 ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருப்பீர்கள். இனி உங்கள் வாழ்க்கையில் எல்லாமே வெற்றி தான்.

sani pahavan

குருபகவானால் உங்களுக்கு ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கோடீஸ்வரராகும் யோகமும் தேடி வரப்போகிறது. குடும்பத்தில் இனி சந்தோஷம் அதிகரித்து வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மகாலட்சுமியின் அனுக்கிரகம் உங்களுக்கு அதிகம் தேடி வரப்போகிறது.

அக்டோபர் மாதத்திற்கு பின் நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரவிருப்பதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் பண விசயங்களில் சற்று கவனமாக இருப்பது சிறப்பு. அவசரப்பட்டு பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். இந்த ஒரு விசயத்தை தவிர உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசனிப்பெயர்ச்சியில் உச்சம் தொடப்போகும் நான்கு ராசிக்காரர்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 21.11.2022 Today Rasi Palan 21-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!