சந்திரமுகி 2 கதை ரெடி யார் அதில் ஹீரோ? ரஜினியா?

0
348

சந்திரமுகி 2 கதை ரெடி யார் அதில் ஹீரோ? ரஜினியா?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிரபு, ஜோதிகா, வடிவேலு என பலரது நடிப்பில் வெளியாகி பல ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படம் சந்திரமுகி இது கடந்த 2005 ல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது இந்த படத்தினுடைய 2ம் பாகம் தற்போது எழுதி முடிந்து விட்டது. இதில் ஹீரோவாக முன்னணி நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் விளியாகியுள்ளது ஆனால் அதில் ரஜினியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கிடைத்த புதிய தகவல் என்னவென்றால் சந்திரமுகி 2-வில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியான சிவலிங்கா படத்தில் பி.வாசுவும், நடிகர் ராகவா லாரன்ஸும் கூட்டணி அமைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் இந்த செய்தி ரஜினியின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: