க‌வின், லொஸ்லியா இருவருக்கிடையில் பேச்சுவார்த்தையா..?

0
171

க‌வின், லொஸ்லியா இருவருக்கிடையில் பேச்சுவார்த்தையா..?

பிக்பாஸ் சீசன் 3 ல் க‌வின், லொஸ்லியா இவர்களை சுற்றி தான் முழு ப்ரோகிராமும் இருந்தது.


அவர்களுடைய காதல் தான் பெரிய கிட் என்றே சொல்லலாம். ஆனால் இவர்கள் வெளியே வந்த பின்னர் காதல் குறித்து, எதுவும் அவர்கள் இருவரும் பேசவில்லை.

கவின் தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளதை போல் லொஸ்லியாவும் பதிவிட்டுள்ளார். உடனே எல்லோரும் இன்னமும் இருவருக்கிடையில் பேச்சுவார்த்தை போய்க்கிட்டு தான் இருக்கா.. என்று கலாய்க்க‌ தொடங்கிவிட்டார்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: