கோவிலில் யானை சிலைக்குள் மாட்டிக்கொண்ட பெண்! கடைசியில் என்ன செய்தார்னு தெரியுமா!

0
317

இன்றைய காலத்தில் கோவிலுக்கு சென்று நேர்த்திகடன் என்ற பெயரில் பல சடங்குகளை மக்கள் செய்வதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் உடம்பை வருத்திக்கொண்டு செய்யும் தனது பிரார்த்தனையும், நேர்த்திகடனால் தனக்கு நேர்ந்த துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் என்று அதிகமாகவே நம்பி வருகின்றனர்.

இங்கு கோவிலுக்குச் சென்ற சில பெண்கள் அங்கு வைத்திருந்த யானை சிலைக்குள் சென்று வருவதை பிராத்தனையாக கொண்டுள்ளனர். இறுதியில் இவர்களது பிராத்தனை நிறைவேறியதா?… இப்படியொரு பிராத்தனை தேவையா?… என்று நெட்டிசன்கள் தாறுமாறாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: