கோபத்தில் இசைப்புயல் -ரகுமான்.

0
205

A.R ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம்இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இவா் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறாா்.

இவருடைய பல பாடல்களை ரீமேக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பி வருகின்றனர்.

இதனைப் பல இடங்களில் ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி என்ற பாடலை ரீமேக் செய்ய ரகுமான் டென்ஷன் ஆகிவிட்டாா். இதனால் டுவிட்டரில் டுவிட் செய்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: