பாடாய்படுத்தும் தொப்பையை விரட்டியடிக்க இதை சாப்பிடுங்க! வியக்கும் அதிசயம்!

0

இன்று பலரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சினை இந்த தொப்பை தான். உங்கள் தொப்பை உங்களை பாடாய்படுத்துகிறதா..?இந்த தொப்பைக்கு முக்கிய காரணமே வயிற்றில் சேர கூடிய கொழுப்புகள் தான்.

இந்த கொழுப்பை குறைத்து விட்டாலே உங்கள் தொப்பை பிரச்சினை அனைத்திற்கும் மிக பெரிய முற்றுப்புள்ளியை நாம் வைத்து விடலாம்.

இதற்காக ஜிம்மிற்க்கோ, பெரிய பெரிய உடற்பயிற்சிகளையோ செய்ய வேண்டிய அவசியமில்லை.

மாறாக வாழைப்பழத்தையும் இஞ்சியையும் சேர்த்து சாப்பிட்டாலே போதும். தொப்பை விரைவாக குறைந்து விடும். இது ரொம்பவே ஆச்சரியமாக தான் இருக்கும்..! ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.

காரணம் என்ன..?

பலருக்கு காரணமே இல்லாமல் தொப்பை வருகிறது என சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் சாப்பிட கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் தான் இதற்கு முதல் காரணம். இவை நீண்ட நாட்கள் அழுக்குகளாகவே நமது உடலில் தேங்கி பலவித கோளாறுகளையும் உண்டாக்கும்.

பொதுவாகவே வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என நமக்கு நன்கு தெரியும். அதுவும் இதில் அதிகமாக நிறைந்துள்ள பொட்டாசியம், நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் இதன் மகத்துவத்திற்கு முக்கிய காரணம். இதனை இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடும் போது இதன் பலன் பலமடங்காக உயர்கிறது.
நாம் சாப்பிட கூடிய ஒரு சில உணவுகள் மூலிகையாகவும் வேலை செய்கிறது. அந்த வகையில் இஞ்சியும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.

இவற்றின் மூலிகை தன்மை தான் உங்கள் தொப்பைக்கு முற்றுபுள்ளி தர போகிறது. தொப்பை குறைக்கும் முறைகளில் இந்த இஞ்சி வைத்தியம் சிறந்தது என மருத்துவர்களும் கூறுகின்றனர்

இரண்டும் சேரும் போது..?

வாழைப்பழமும் இஞ்சியும் ஒன்றாக சேரும் போதுதான் உங்கள் தொப்பைக்கு தீர்வே கிடைக்கிறது.

நீங்கள் இந்த கலவையை மேலும் சில முக்கிய உணவு பொருட்களோடும் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல் எடையையும் சேர்த்தே இது குறைத்து விடும்.

தேவையான பொருட்கள்.

இந்த தொப்பை குறைப்பு வைத்தியத்திற்கு வாழைப்பழம் இஞ்சியோடு சேர்த்து மேலும் சில உணவு பொருட்கள் தேவைப்படுகிறது.

வாழைப்பழம் 1
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
துளிர் முளைக்கீரை 1/4 கப்
ஆளி விதைகள் 2 டேபிள்ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் வாழைப்பழத்தை இஞ்சியுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் முளைக்கீரை மற்றும் ஆளி விதைகள் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை காலை உணவாக சாப்பிட்டால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் எளிதாக குறைந்து விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியான அதிர்ச்சி தகவல்! காதலி சமந்தாவை ரூம் போட்டு சீரழித்த டாக்டர்!
Next articleபிரபலத்தின் சர்ச்சை வீடியோ! தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவலமான அர்த்தம் !தெரியுமா