கொரோன நோயால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.! அனைவரையும் கலங்க வைத்த செய்தி..

0
511

தமிழ் திரையுலகின் கொடி கட்டி பறந்த ஹீரோயின் ஆன நடிகை குஷ்பூ. நடிகை குஷ்பூ தற்போது ரஜினியின் “அண்ணாத்த” என்ற‌ படத்தில் மிக வெகு நாட்களின் பின்பு நடித்து வருவது குரிப்பிடத்தக்கது.

Actress kushboo

இந்த நிலையில் நடிகை குஷ்பூவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோன நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மரணமடைந்துள்ளார் என அவர் தனது டிவிட்டர் சமூகப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதனால் இந்த சோக செய்தியினை அறிந்த பல திரையுலக பிரபலங்களும் நடிகை குஷ்பூவிற்கு தமது ஆறுதல் இரங்கலை கூறி வருகின்றனர்.

தற்போது இந்த செய்தி சமூக வவலைத்தளத்தில் பெரும் அதிர்வலையாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: