கொரோனா தோன்றுவதற்கு இது தான் காரணமா? என்ன நடக்கிறது இந்த உலகில்? LOGIC தெரிந்தவர்கள் சற்று சிந்திக்கவும்!

0

LOGIC தெரிந்தவர்கள் சற்று சிந்திக்கவும் மற்றும் Share பண்ணவும் கொரோனா வைரஸ் தோன்ற காரணம் தான் என்ன?. இது 30 ஆம் திகதி மார்ச் மாத‌ கொரோனா வைரஸ் நிலவரம்.

கொரோனா என்னும் உயிர்கொல்லி நோயால் பல மக்கள் உயிரிழந்து விட்டனர், இன்னும் பலர் உயிரிழக்கப்போகிறார்கள் ஆனால் சில கிருமிகள் இதை வைத்து தொழில் செய்கிறார்களா? ஏன் இந்த மனித சமுதாயம் இவ்வாறு அழிகிறது. சாதாரண பாமர மக்களின் அறிவிற்கு புரியாத ஒரு புதிரா?

கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்ள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவருடைய சடலத்தை அவரின் வீட்டுக்கு எடுத்ததுச் செல்லும் போது ஏற்ப்படட சோகம்!
Next articleகொரோனா வைரஸால் குணமடைந்தவரின் அனுபவங்கள். அதிகம் இதை தான் குடித்தாராம்.