கொரோனாவால் முடங்கியது திரையுலகம்!

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் படப்பிடிப்புகள் 19 திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

உள்ளூரிலும், வெளி இடங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் அனைத்து விதமான செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார்! அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்!
Next articleகொரோனாவால் பிரபல பாடகர் மரணமானார்! இசை உலகம் சோகம்.