கொரோணா காரணத்தால் மது கிடைக்காத கோ-ப-(த்தில்) த ற் (கொ) லை க்கு முயன்ற ஆச்சி மனோரமாவின் மகன்! நடந்த சம்பவம்!

0

கொரோணா காரணத்தால் மது கிடைக்காத கோபத்தில் தற் (கொ) லை க்கு முயன்ற ஆச்சி மனோரமாவின் மகன்! நடந்த சம்பவம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் காமெடி நடிகையான‌ ஆச்சி மனோரமா. இவர் கடந்த 2015ல் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 70, 80, 90 ஆம் ஆண்டுகளில் குணச்சித்திரத்திர நடிகையாகவும் முன்னணி நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் கொடிகட்டிப்பறந்தவர் நடிகை மனோரமா. இவரின் எதார்த்தமான சிறந்த நடிப்பை மக்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

நடிகை மனோரமாவின் இளைய மகன் பூபதி என்பவர் கொரோணா சூழலில் மது கிடைக்காத விரக்தியினால் தி நகரில் உள்ள தன் வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை போட்டுகொண்டுள்ளார். இதனால் தற்போது உடல்நலம் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக‌ தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇணையத்தில் தீயாய் பரவும் பார்ட்டியில் தளபதி விஜய் போட்ட குத்தாட்டம்!
Next articleசூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டுள்ள நயன்தாரா, எந்த படம் தெரியுமா?