விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தன்னை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல படுத்திக் கொண்டவர் வனிதா விஜயகுமார்.

கொரானா பாதிப்பு காரணமாக நடிகர் நடிகைகளை வீட்டில் இருந்தபடி லைவில் பேட்டி எடுத்து வருகின்றனர். தற்போது நடிகை வனிதா அளித்த பேட்டியில் “இந்த கொரானாவால் வீட்டில் இருந்து வருவது என்ன இயலாத காரியம், இதனால் எனக்கு பைத்தியமே பிடித்திவிடும்” என்று கூறியிருக்கின்றார்.
By: Tamilpiththan