கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்- ரூ 60 கோடி வசூல்!

0

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்- ரூ 60 கோடி வசூல்!

படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பல முன்னணி நடிகா் நடிகைக‌ள் நடித்துள்ளனர். இப்படம் 1999-ல் வெளியாகி மிகப் பெரும் வெற்றியை பெற்றது.

இப்படம் சுமார் ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழில் மட்டும் 30 கோடி கிடைத்திருக்கிறது. இப்படமானது 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரானாவால் எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்- நடிகை வனிதா.
Next articleடிவி நிகழ்ச்சி தொகுப்பாளா் மரணம்.