கேத்ரின் தெரேசா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா?

0
856

கேத்ரின் தெரேசா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா?

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான் மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரசா இவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். 
இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார் ஆனால் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கலகலப்பு-2 ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பெற்றது. 

இந்த படத்தில் அனைத்து பாடலும் நல்ல ரீச் ஆகி ஹிட் ஆனது அதுவும் ஒரு குச்சி ஒரு குல்ஃபி பாடல் செம்ம ஹிட் அடித்தது. இந்த பாடலில் வளைந்து நெழிந்து செம்ம ஆட்டம் போட்டிருப்பார் அம்மணி. 

இந்த பாடலின் வெற்றி மூலம் கேதரின் தெரசாவுக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. தற்போது, World Famous Lover என்ற தெலுங்குபடத்தில் நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாமிரபரணி பானுவின் தற்போதைய நிலை என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்?
Next articleமுழங்கை வலியால் அவதிப்படுகிறீர்களா? வலியை போக்கி சிறந்த நிவாரணம் தரும் வழிமுறைகள் !