குவியும் லைக்குகள், புகைப்படங்கள் இதோ! பேஷன் ஷோ-வில் கவர்ச்சி உடையில் மெழுகு சிலை போல தோன்றிய மேயாத‌ மான் இந்துஜா!

0

குவியும் லைக்குகள், புகைப்படங்கள் இதோ! பேஷன் ஷோ-வில் கவர்ச்சி உடையில் மெழுகு சிலை போல தோன்றிய மெயத்தா மான் இந்துஜா!

மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருகிறார். தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வருகிறார். அந்த வகையில் தற்போது “மெட்ராஸ் ப்ரைடல் பேஷன் ஷோ”-வில் கலந்து கொண்ட கொளு கொளு வென மெழுகு சிலை போல ராணி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரல்லன‌ புகைப்படங்கள், படுக்கையில் இருந்த படி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த்!
Next articleகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை கஸ்தூரி!, சண்டே ஸ்பெஷலாம்!