உங்கள் பாவங்களை குறைக்க விரும்புகிறீர்களா! இவற்றை மற்றவர்களுக்கு கொடுங்கள்! செல்வம் செழிப்பதற்கு வெள்ளிக் கிழமையில் இதை செய்யுங்கள் !

0

நீங்கள் அதிகளவில் பாவம் செய்பவரா? உங்கள் பாவங்களை குறைக்க விரும்புகிறீர்களா! நீங்கள் இவற்றை மற்றவர்களுக்கு கொடுங்கள்! உங்கள் பாவத்தையல்ல.

நாம் இப்போது வருடத்தின் ஆலம்பத்தில்; உள்ளோம்இ ஒவ்வொரு புத்தாண்டு வரும் போதும்ம் அந்த ஆண்டு சிறப்பாக அமைவதற்காக பல்வேறுபட்ட செயல்களைச் நாம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பாக அமையஇ நாம் செய்த பாவங்களிற்கு பரிகாரமாக சிலவற்றை பின்பற்ற வேண்டும்.

இப்போ சொல்லுங்க பாவங்களை குறைக்க என்ன தான் செய்ய வேண்டும்?

பிரம்மாஇ விஷ்ணு மற்றும் சிவனை மூன்று என்பது குறிக்கின்ற வகையில் ஏழைகளுக்கு 3 கைப்பிடி அளவு அரிசியை தானமாக வழங்குவதுடன்இ பறவை என்பது பறப்பது மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிற வகையில் கூண்டில் அடைக்கப்பட்ட 2 பறவைகளை பறக்க விடுதல் வேண்டும்.

நீங்கள் தீங்கு செய்ததாக நினைத்து வருந்தும் நபருக்கு துளசி செடியை பரிசாக கொடுப்பதுடன்இ நீங்கள் செய்த தீய செயலுக்கான தாக்கத்தைக் குறைப்பதற்குஇ ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழை குழந்தைக்கு தேன் வாங்கி கொடுத்தல் வேண்டும்.

ஒருவேளை உங்கள் வாழ்க்கைத் துணையை மனம் நோகச் செய்ததாக நினைத்தால்இ திருமணமான மூன்று பெண்களுக்கு சிவப்பு நிற வளையல்களை தானமாக கொடுப்பதுடன்இ உங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்கு வருந்தினால்இ 5 தானியங்களை உங்கள் பெற்றோருக்கு கொடுத்துஇ அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பரிசுக்களை கொடுத்தல் வேண்டும்.

மேலும்இ உங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு 5 நாட்கள் குடிப்பதற்கு பால் கொடுத்தால்இ அது கண்களுக்கு தெரியாத அச்சம் மற்றும் கவலைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

இதையும் கொஞ்சம் படியுங்கள்!

உங்கள் வீட்டில் செல்வம் செழிப்பதற்கு வெள்ளிக் கிழமையில் இதை செய்யுங்கள்:

நிச்சயம் செல்வம் அதிகரிக்கும். அதாவதுஇ பணக் கஷ்டம் தீர்ந்து நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதற்கு தொடர்ந்து வெள்ளிக் கிழமையில் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

வெள்ளிக் கிழமைகளில் அப்படி என்ன தான் செய்ய வேண்டும்?

தொடர்ச்சியாக 24 வெள்ளிக் கிழமைகள் செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை வழிபட்டு வரும் போது வீட்டில் செல்வ வளம் பெருகுவதுடன்இ வெள்ளிக் கிழமைகளில் அரசமரத்தடி விநாயகரை வணங்கி 11 தீபம் ஏற்றிஇ 11 முறைகள் வலம் வரும் போது பணவரவு நிரந்தரமாகும்.

மேலும் வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு பசும்பாலில் அபிஷேகம் செய்து வரும் போது பண வரவு அதிகரிப்பதுடன்இ வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்து வரும் போது தனலாபம் கிடைக்கும்.

இன்னும் வியாழன் கிழமை மாலை 4 முதல் 5 மணி நேரம் குபேர காலமாக உள்ளதனால் அந்நேரத்தில் குபேரனை வழிபட்டு வரும் போது பண வரவு அதிகரிகரிப்பதுடன்இ தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரும் போது பண வரவும் அதிகமாகும்.

மேலும் அமாவாசை தினத்தின் போது நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்யும் போது தனலாபம் உண்டாகுவதுடன்இ சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையும் லட்சுமி மந்திரம் கூறி வீடு முழுவதும் தெளித்து வரும் போது செல்வம் சேரும்.

இன்னும் ஓடும் வெள்ளைக்குதிரை மற்றும் ஜோடி கழுதை படம் ஆகியனவற்றை அடிக்கடி பார்த்து வரும் போது பண வரவு அதிகரிப்பதுடன்இ வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வரும் போது பணத்தட்டுப்பாடு நீங்குவதுடன்இ ஆந்தையை வழிபட்டு வரும் போது பண வரவும் ஏற்படும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேடையில் வலியால் துடித்த ரசிக்கருக்காக பாதுகாவலரை அதட்டிய ரஜினி – வைரலாகும் வீடியோ
Next articleபெரும்பாலான நேரங்களில் இங்கே திருப்தி தான் முக்கியம் இதற்குமேல் நீங்களே பாருங்க!