கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..!

0
623

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..!

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த என்ற படத்திலும் “ஆம் மிஸ் வேர்ல்ட், பெங்குயின், குட் லக் ஷக்தி “போன்ற படங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில், வருகின்ற ஜூன் 19ஆம் திக‌தி திரையிடப்படும் எனவும், இதன் டீசர் வரும் ஜூன் 8 ம் திக‌தி வெளிவரும் எனவும் அமோசான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

By: Tamlpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: