காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

0

அறிகுறிகள்: ஆண்மைக் குறைவு.

தேவையானவை: நில பூசணிக்கிழங்கு, சர்க்கரை, பால்.

செய்முறை: நில பூசணிக் கிழங்குச் சாறு பிழிந்து, பசும்பாலுடன் சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇவற்றை சேர்த்து துவையலாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியாகும் !
Next articleஇவற்றை சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வந்தால் படர்தாமரை அகலும் !