காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இவற்றை பூசி குளித்தால் தேமல் நீங்கும் !

0
690

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: பாசிப்பயறு, கோதுமைத்தவிடு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்.

செய்முறை: பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக பூசி குளித்தால் அழுக்குத்தேமல் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: