காதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்!

0
666

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரின் மூத்த மகன் முகேஷ் அம்பானிக்கும் – வைர வியாபாரியின் மகன் ஸ்லோகா மேத்தாவுக்கு கடந்த மாதம் 29 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகாவும்அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.’

ஸ்லோகாவிடம் கடந்த மார்ச் மாதம் தனது காதலை வெளிப்படுத்தினார் ஆகாஷ். இவர்கள் இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறவிருக்கிறது, ஆனால் திருமண திகதி தெரிவிக்கப்படவில்லை. ஆகாஷ் தனது காதல் மனைவிக்கு பரிசாக துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட gold platted gozilla என்ற தங்க காரினை பரிசாக அளித்துள்ளார்.

இது ஆடம்பரமான கார் ஆகும். துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, காருக்கு முலாம் பூசி அதை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகாஷ் இறக்குமதி செய்துள்ள இந்த காரின் விலை 7 கோடி ரூபாய் ஆகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: