காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த காதலன்! பட்டப்பகலில் நிகழ்ந்த நடுநடுங்க வைக்கும் காட்சி!

0

தற்போது காதல் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் ஒருதலைக்காதலால் அரங்கேறும் கொலைகளும், குற்றங்களும் மிக மிக அதிகமே…

உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக இணையத்தில் பல உண்மைச் சம்பவங்கள் உலாவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட உண்மைக் காதலுக்கு எடுத்துக்காட்டாக ஒரு புகைப்படத் தொகுப்பினை நாம் அவதானித்தோம்.

இப்படி ஒருபுறம் இருக்கையில் மற்றொரு புறம் நடுநடுங்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இங்கு காதலன் ஒருவன் காதலியைக் கத்தியால் குத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த காட்சி எங்கு நடந்தது என்ற விபரம் வெளிவரவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதில் உயிருடன் இருந்த பல்லி! பெண் மருத்துவரின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது தானாம்!
Next articleபிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்து குழம்பி போன பார்வையாளர்கள்! கடும் சோகத்தில் லொஸ்லியா ஆர்மி!