கவினின் வைரலான‌ புகைப்படம்!

0

கவினின் வைரலான‌ புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் இருந்து ரவணன் மீனாட்சி பகுதி 2 இல் வேட்டையனாக நடித்னவர் கவின். இவர் கனாகாணும் காலங்கள் தொடரில் சிவா என்னும் பாத்திரத்தில் நடித்தார். ச‌ரவணன் மீனாட்சி பகுதி 2 இல் வேட்டையனாக நடித்து பிரபலமாகி அதன்பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கலந்துகொண்டு டைட்டில் வெல்லாத வின்னர் ஆனார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் படத்திற்காக ஆடைகளை பர்ச்சேஸ் செய்த போது உடைமாற்றும் அறையில் அவர், தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்க்கும் போது செம ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் கவின்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅன்பு.. நேர்மை.. உழைப்பு.. இதற்கு 100% பொருந்துபவர் நம் தல -நடிகர் வாழ்த்து.
Next articleசாண்டி மாஸ்டர் வெளியிட்ட வைரலாகும் வீடியோ?