கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை கஸ்தூரி!, சண்டே ஸ்பெஷலாம்!

0
1111

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை கஸ்தூரி!, சண்டே ஸ்பெஷலாம்!

குடும்ப குத்து விளக்காக 90களின் தொடக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூ‌ரி. பதினாறு முழச் சேலையில் இந்திய பாரம்ப‌ரியம் தலைநிறைய பூவுடன் தோன்றினார் கஸ்தூரி. ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது. தமிழ்ப் படத்தில் இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்திருப்பார்கள்.

பே‌ரிளம் பருவத்தில் கஸ்தூ‌ரிக்கு இளமை திரும்பியிருக்கிறது. நாங்க படத்திலும் வில்லங்கமான வேடம்தான் கொடுத்திருந்தார்கள். தன்னைவிட சின்னப் பையனை காதலிக்கும் வேடம். படுக்கையறை காட்சியிலும் கலக்கியிருந்தார் அம்மணி. அதனை தொடர்ந்து, சில காலம் ஆள் எங்கிருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. பிறகு, நானும் சோசியல் மீடியாவுக்கு வந்துவிட்டேன் என்று களத்தில் குதித்தார் அம்மணி. தொடர்ந்துரசிகர்களுடன் நெருக்கமானார் அம்மணி.

சமீபத்தில், AAA படத்தில் நடித்திருந்தார். அவ்வபோது அரசியல் கருத்துகள், சினிமா குறித்த கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வந்தார். மிக சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று சண்டே ஸ்பெஷல் போட்டோ ஷூட் என கூறி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அவர் இன்னும் நெறைய புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுவியும் லைக்குகள், புகைப்படங்கள் இதோ! பேஷன் ஷோ-வில் கவர்ச்சி உடையில் மெழுகு சிலை போல தோன்றிய மேயாத‌ மான் இந்துஜா!
Next articleஎன்னம்மா ஜட்டி கூட போடாம போஸா?, கருப்பன் படத்துள்ள‌ நடிகை தான்யாவா இது..?