கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து ரசிகர்களை கலங்கடித்த காஜல்- புகைப்படங்கள் உள்ளே!

0
614

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காஜல் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு வந்தார், அவ்விழாவில் காஜல் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆக, அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: