கயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா?- வியந்த பிரபலம்!

0
488

நடிகர்களை போல நடிகைகளும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுகின்றனர்.

அப்படி உதாரணத்துக்கு நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி என சில நடிகைகளை கூறலாம். இப்போது மூடர் கூடம் என்ற படத்தை இயக்கிய நவீன் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

அலாவுதீனின் அற்புத கேமரா என்ற பெயரில் புதிய படம் இயக்குகிறார். படத்தின் நாயகியாக நடிக்கும் ஆனந்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறதாம். அங்கு அவர் ஆண்கள் ஓட்டும் பைக்கை ஐரோப்பா நாட்டு விதிமுறைகளுக்கு இணங்க சரியாக ஓட்டிவிட்டாராம்.

அபராதம் என்ற விஷயத்தில் இருந்து என்னை காப்பாற்றிவிட்டார் என்று இயக்குனர் நவீன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவர் போட்ட ஆனந்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கயல் படத்தில் நடித்த ஆனந்தியா இது என்று ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: