கனடா வாழ் ஈழச் சிறுமி அப்பாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்! குவியும் லைக்ஸ்!

0

ஈழச் சிறுமியான சூப்பர் சிங்கர் சின்மயி உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும், தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கண்ணாண கண்ணே..” பாடலையும் பாடியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Previous articleபாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் வெற்றி! வரலாற்றை தக்கவைத்துக்கொண்ட இந்திய அணி!
Next articleநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி! சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி!