கண்ணா பின்னா போஸ் கொடுத்த ஜி வி பிரகாஷ் பட நடிகை, இது உள்ளாடையா வெளியாடையா!

0
680

கண்ணா பின்னா போஸ் கொடுத்த ஜி வி பிரகாஷ் பட நடிகை, இது உள்ளாடையா வெளியாடையா!

தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளின் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் அறிமுக நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. எப்படியாவது சினிமாவில் நிலைத்து விட வேண்டியதில்லை. என்று ஆரம்ப படங்களிலேயே கவர்ச்சி சற்றும் தடையில்லாமல் நடித்து வருகிறார்கள் . அந்த வகையில் தமிழ் சினிமாவின் புது முகமான நடிகையான ஈஷா ரெப்பாவும் ஒருவர். 29 வயதான இந்த இளம் நடிகை பிறந்து வளர்ந்தது எல்லாமே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தான். ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர் அறிமுகமானது என்னவோ 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தகா முண்டு ஆ தரவாதா’ குண்டு ஆதரவாக என்ற படத்தின் மூலம் தான்.

முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமான இவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதினை கூட பெற்றிருந்தார். அதன் பின்னர் தெலுங்கில் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இதையும் பாருங்க : தர்ஷன் மனுஷனே இல்லை. தர்சனம் காதல் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மதுமிதா. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ஒயே ‘ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய எழில் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரர் ஃபேன்டஸி இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் சாக்ஷ்ய் அகர்வால், சதீஷ் போன்றவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ரெபாவின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் அணிந்துள்ள ஆடை உள்ளாடையா, வெளியாடையா என்ற அளவிற்கு ரசிகர்கள் குழம்பி போய்யுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை ஆத்மீகா, கராறாக இருந்த மீசைய முறுக்கு ! இப்போ வெளியிட்டுள்ள போஸை பாருங்க!
Next articleகேவலமாக திட்டும் நெட்டிசன்கள். கமலின் பிறந்தநாள் அன்று மீரா மிதுன், கமல் குறித்து போட்ட பதிவு!