கணவர் வீட்டில் செய்யும் லீலைகளை வெளியிட்டு கணவரை அசிங்கப்படுத்திய நடிகை சன்னி லியோனி!

0
180

கணவர் வீட்டில் செய்யும் லீலைகளை வெளியிட்டு கணவரை அசிங்கப்படுத்திய நடிகை சன்னி லியோனி!

நடிகை சன்னி லியோனி அப்படிபட்ட படங்களின் மூலம் உலகில் பிரபலமான ஒருவர். லியோன் தன் கவர்ச்சியால் இளைஞர்களை கவர்ந்தவர். தன் தனிப்பட்ட காரணங்களால் அந்தமாதிரி படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார். அதன்பின் இந்தியாவிற்கு வந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். கொரானா ஊரடங்கால் தங்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளுடம் நேரத்தி செலவிட்டு வருகிறார்கள். தற்போது லியோனின் கணவர் சமயலறையில் உணவு செய்யும் வீடியோவை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து சுறுசுறுப்பாக இருப்பது போல காட்டி பின் வீட்டில் இப்படிதான் சோம்பேறியாக இருப்பார் என்று அசிங்கப்படுத்தி பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பார்த்து கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: